அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...நமதூரில் ஏர்டெல் டவர் இறுக்கிறது என்றாலும் எல்லா பகுதியிலும் சிக்னல் முழுமையாக கிடைப்பதில்லை வாடிக்கையாளர்கள் பலநாட்கள் கோரிக்கை வைத்தையடுத்து தற்போது கடைவீதியில் உள்ள கான் காம்ப்ளக்‌ஸில்
புதிய 4G டவர் அமைக்கும் பணி விரைவாக நடைப்பெற்றுவருகிறது (அதன்புகைபடம் கீழே இனைக்கபட்டுள்ளது)
2016 ஜனவரி முதல்வாரத்தில் திறக்கபடலாம் என தெரிகிறது . ஆரம்பத்தில் 3G சிக்னலும் இரண்டுமாத்தில் 4G சிக்னலும் வழங்க இருப்பதாக பெரம்பலூர் மாவட்ட ஏர்டெல் மேலாளர்  தெரிவித்தார் .
குறிப்பு : நமதூரில் 3G சேவையை முதலில் வழங்கியது
ஏர்டெல் நிறுவனம்தான்
தற்போது 4G சேவையும் ஏர்டெல்தான் துவங்கும் என தெரிகிறது.
ஏர்டெல் புதிய டவர் திறந்த பிறகு நமதூரில்
அதிக வாடிக்கையாளர்களை தன்வசபடுத்தி
முதலிடம் வகிக்கும் வாய்ப்பை ஏர்டெல் நிறுவனம் பெற உள்ளது.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-