அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிசம்பர் 28: 2015
சவுதியில் முதலாளியால் அடித்து, உதைத்து சித்ரவதை செய்யப்பட்ட 3 கேரளா வாலிபர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையினை Video பதிவு வெளிவந்ததை தொடர்ந்து கேரளா மற்றும் மத்திய அரசின் முயற்சியால்
நேற்று காலை தாயகம் திரும்பினார்கள்.
இந்த நிலையில் அவர்களை ஏமாற்றி
ஏஜெண்டுகள் மற்றும் குவைத் Sponsor
தங்களை கூலிபடையினை ஏவி கொலை செய்வோம் என்று தற்போது மிரட்டல் விட்டுத்ததாக அவர்கள் இன்று
போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-