அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...






துபாய். தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிக்காக வெளிநாட்டு வாழ் கேரள தொழிலதிபர் தலா ஒரு கோடியை இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார்

கேரளாவை சேர்ந்த தொழிலதிபரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் வளைகுடாவில் செயல்பட்டு வரும் Eram ITL குழுமத்தின் சேர்மனுமாகிய டாக்டர் அஹமது சித்திக் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ 2 கோடியை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளும் இரண்டு் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கினார்.- 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-