அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பதிவு போட்டவனுக்கு 231 லைக். அதே பதிவில் பின்னூட்டம் இட்டவருக்கு 912 லைக்.


முகநூல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று மார்க் ஷூவன்பெர்க் தன் நண்பர்களிடம் சொல்லி சொல்லி சிரிக்கிறாராம்.


மேலும் அவர் கல்யாண ராமனின் இந்த வரலாற்று 'சிரிப்பு' மிக்க பதிவையும், இந்த பின்னூட்டத்தையும், ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, புகைப்படமாக மாற்றி, அதை தன் வீட்டு சுவற்றில் நினைவு சின்னமாகவும் மாட்டி வைத்து இருக்கிறாராம்,


இந்த தகவல் அனைத்தையும் மார்க் வீட்டின் பணியாளர் ஒருவர் கூறியதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது.


நன்றி : தமீம் அன்சாரி


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-