அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...நாய் வாய் வைத்த பாத்திரத்தை 7முறை கழுவாமல் பயன்படுத்த வேண்டாம் என்று

நபிகள் நாயகம் (அவர்கள் மீது சாந்தி உன்டாகட்டும்)

அவர்கள் 1400ஆண்டுகளுக்கு முன் சொன்ன செய்தி இன்று உண்மை படுத்தும் மருத்துவர்கள்


சென்ற வார ராணி வார பத்திரிகையில் நாய் நக்கினாலும் மரணம் என்ற தலைப்பில் வந்துள்ளது

எத்துணை உண்மை மார்க்கம் இஸ்லாம் அல்லஹு அக்பர்!0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-