அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...மழை வெள்ளத்திற்கு தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இப்பிரச்சினையை முஸ்லிம் சமுதாயம் கையிலெடுத்து விட்டதால் இப்பேரிடர் உலக நாடுகளின் கவனத்தை வெகுவிரைவில் ஈர்த்துவிட்டது.


உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தமிழகத்திற்கு வாரி வழங்குகின்றனர்.


சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பலநாடுகளில் வசூல் செய்யப்பட்டு வருகிறது.


இதுவரை தமிழக முஸ்லிம் சமுதாயம் ரூ 100 கோடி மதிப்பிலான உதவிகளை வாரி வழங்கியுள்ளனர். இன்னும் கோடான கோடி ரூபாய்களை வாரி வழங்க தயாராக உள்ளன.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-