அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
நேற்று (27.11.2015  ) நடந்த சம்வம் வி.களத்தூர் படிக்கும் மாணவர்கள் தினமும் இச்சம்பவம் ஆளாகிறான மரவனத்தம் மாணவர்கள். வேப்பந்தட்டை வழிக செல்லும் 18 ஆம் நம்பர் என்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் நெரிசலில் சிக்கி அவதிக்கு உள் ஆகிறார்கள். அதன் விளைவாக பேருந்து வெளி பகுதி நின்று வருகின்றன.
மேலும் வி.களத்தூரிலிருந்து சின்னாறு வழியாக பெரம்பலூர் செல்லும் பேருந்திலும் இதே நிலைதான்.
இந்த மாணவர்களை யாரு பாதுகாக்குனுமோ?
அதே அரசு கவனிக்காமே தனியார் பள்ளி மாணவர்களை மட்டும் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றன.
அரசு பள்ளிக்கு மட்டும் கவனிக்க முக்கியத்துவம் குடுப்பது இல்லை அரசே கவனிக்கலான யாரு கவனிப்பா?
என்ற நான் முன் வைத்து இந்த மாணவர்க்காக நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைக்கிறான்.
இந்த மாணவர்க்காக இதை அதிமாக சேர் செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

எனவே வி.களத்தூர் பகுதிக்கு கூடுதல் பேருந்து வசதி தேவை! நம்ம M.L.A.மற்றும் மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் .

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-