அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நவம்பர் 25:2015
சவுதியில் அரசு மற்றும் தானியார் துறைகளில் இஞ்சினியர்களாக வேலை பார்த்து வரும் வெளிநாட்டினருக்கு. எழுத்து தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது சவுதி அரசு. இதில் வெற்றி பெற்று தகுதி பெறும் நபர்கள் மட்டுமே தொடர்ந்து வேலை பார்க்க முடியும்.
இதனால் இந்த எழுத்து தேர்வில் தோல்வி அடையும் நபர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றன.
இதற்கான தேர்வு அடுத்த வாரம் முதல் இருக்கும். இதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்க நேரிடும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-