அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... ராமநாதபுரம்: தமிழக ஐய்யப்ப பக்தர்கள் சுற்றுபயணத்தின் போது ஏர்வாடி தர்ஹாவிற்கு சென்றது மத நல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாக திகழ்ந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஏர்வாடி தர்ஹாவில் மகான் சுல்தான் செய்யது இபுராஹீம் பாதுஷா அடக்க ஸ்தலம் உள்ளது. இங்கு விழுப்புரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் குருசாமி அன்பழகன் தலைமையில் இம்மாதம் 2ஆம் தேதி புறப்பட்டு ராமேசுவரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி,குற்றாலம் வழியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் ஏர்வாடி தர்ஹா வருகை தந்தனர். இந்த செயல் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-