அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

லெப்பைகுடிக்காடு கிழக்கு மஹல்லா மற்றும் நகர ஜமாஅத்துல் உலமா இணைந்து இன்று  (29/11/2015) ஞாயிற்றுக்கிழமை அசர் தொழுகைக்கு பிறகு கிழக்கு ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் மாபெரும் குடும்பவியல் ஆய்வரங்கம் நடைபெறுகிறது .


இனிய இல்லற வாழ்வில் இடையூறு அளிப்பது கணவனா?.. மனைவியா?.. உறவினர்களா?… என்ற தலைப்பில் உலமாக்கள் பங்கு பெரும் மாபெரும் பட்டிமன்றம் நடைபெறுகிறது …


இப்பட்டிமன்றத்திற்கு சென்னை அடையார் நூருல் ஹிதாயா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி .ஹபீழ்,அப்ஜலுல் உலமா Dr.M.சதீதுத்தீன் பாஜில் பாக்கவி அவர்கள் நடுவராக பங்கேற்கிறார்..
பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது ..


பெண்களுக்கு தனி இடவசதியும் செய்யப்பட்டுள்ளது..


இந்நிகழ்ச்சி முழுவதையும் www.kallaru.com கல்லாறு இணையதளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.. காண தவறாதீர்கள்….

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-