அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

நவம்பர் 25:2015
குவைத்தில் உள்ள வங்கிகளில் வெளிநாட்டினர் கடன் பெற புதிய நிபந்தனை குவைத் வங்கிகள் விதித்துள்ளன.
இதன்படி நாம் ஊரில் உள்ளது போல்
இனி முதல் நமது நாட்டில் இருந்து நமக்கு கடன் வழங்க தேவையான சில ஆதாரங்களை நாம் குவைத் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டி இருக்கும்.
இது வரை உள்ள நடைமுறைபடி நாம் வேலை செய்யும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும்( salary ) சம்பள தொகை அதாரத்தை வைத்து கடன் வழங்கப்டட்டு வந்தது. இதனால் கடன் பெறுவது எளிதாக இருந்தது.
இதனால் இந்தியர் உட்பட வெளிநாட்டினர் தங்கள் அவரச தேவைக்கு இன்னும் கடன் பெறுவது எளிதில் நடக்கும் காரியமாக இருக்காது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-