அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



V. களத்தூர் - மில்லத் நகர்  மதினா  தெரு தீன் மளிகை (மருதூரார்) தீன் முஹம்மது அவர்களின் தந்தை இப்ராஹிம் என்பவர் இன்று (27-11-2015) மதியம் சுமார் 3 மணியளவில் களமருதூரில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலிலாஹி வா இன்னாஇலைஹி ராஜிவூன்

குறிப்பு.

 
மையத் களமருதூரில் உள்ளது.(உளுந்தூர் பேட்டை வட்டம் -விழுப்புரம் மாவட்டம்)
இன்ஷா அல்லாஹ் நாளை(28-11-15) லுஹர் தொழுகைக்கு பின் நல்லடக்கம் செய்யபடும்.




( அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ).


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-