அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்டம்
விஷ்வகுடி அணை தற்போது திறக்கப்பட்டுள்ளதாக இன்றுகாலை  சுமார் 11மணிஅளவில் தகவல் வந்ததை தொடர்ந்து 11.30மணி சுமாருக்கு நமதூர் ஆற்றில் நீர்வரதொடங்கியது  மதியம் சுமார் 12மணிக்கு நமதூர் பாலத்தில்நின்று ஆற்றில்  நீர்வரத்து அதிகரித்துவரும் காட்சியை மக்கள் பார்த்து ரசித்தார்கள் அதன்புகைபடம் கானோளி கிழே இணைக்கபட்டுள்ளது
மேலும் அரும்பாவூர் ஏரி நிரம்பி விட்டதால்தான் தண்ணீர் அதிகமாக வருகிறது என்று மக்கள் பரவலாகபேசிகொள்கிறார்கள்0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-