அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பஹ்ரைனின் தலைநகர் மனாமாவில் உலக வர்த்தக மையக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.50 மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் காற்றாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அவை, 675 கிலோவாட் மின் உற்பத்தி செய்யும் திறன்கொண்டவை. இந்தக் கட்டடத்துக்குத் தேவையான 70 சதவிகித மின்சாரம், இந்தக் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது.

காற்றாலைகளைக்கொண்டு கட்டப்பட்ட முதல் கட்டடம் இதுவே.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-