அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இந்தியாவில் சகிப்பு தன்மை குறைந்து வருகிறது எனவே இந்தியாவை விட்டு வெளியேற தனது மனைவி விரும்புவதாக சில தினங்களுக்கு முன்பு ஹிந்தி திரையுலக நட்சத்திரம் ஆமிர் கான் கூறியிருந்தார்


இதற்கு பதில் அளித்துள்ள இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரமும் ஹைதரபாத் நாடளமன்ற உறுப்பினரும் மஜ்லிஸ் கட்சியின் அகில இந்திய தலைவருமமான அஸதுத்தீன் உவைசி நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறேன் என்ற ஆமிர் கானின் மனைவியின் கருத்து முட்டாள் தனமானது என தெரிவித்தார்

மேலும் அவர் கூறும் போது இந்தியா முஸ்லிம்களின் நாடு துண்டு துண்டாக சிதறி கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்து உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள்

எங்கள் நாடான இந்தியாவில் விட்டு எங்களை வெளியேற சொல்லும் உரிமை இந்தியாவில் எவனுக்கும் இல்லை

எந்த ஒரு இந்திய முஸ்லிமும் இந்தியாவை விட்டு எந்த நிலையிலும் வெளியேற மாட்டான்

இந்திய முஸ்லிம்களின் வாழ்வும் மரணமும் இந்திய மண்ணில் தான் நிகழவேண்டும் என்று இந்திய முஸ்லிம்கள் விரும்புகின்றனர்

எனவே வாழ்நமதலும் இந்திய மண்ணிலேயே வாழ்வோம் வீழ்நதாலும் இந்திய மண்ணிலேயே வீழ்வோம்
என அஸதுத்தீன் உவைசி கூறினார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-