அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  


முஸ்லிம்கள் தும்மியவுடன் ஏன் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்கிறார்கள் தெரியுமா..??

நாம் தும்மும் போது தும்மலின் வேகம் 100 km/h ஆக இருக்கும். இதன் நேரம் மிகக் குறுகியதாக இருந்தாலும் நாம் தும்மும் போது இதயம் உட்பட நமது அனைத்து அவையவங்களும் இயங்காமல் நின்று விடுகின்றன. இதனால் சில வேளை நாம் இறக்கவும் நேரிடலாம்.


தும்மி முடிந்ததும் எங்கள் உயிரை அப்படியே வைத்ததுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தவே அவர்கள் “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறுகிறார்கள். “அல்ஹம்துலில்லாஹ்” என்பது எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது பொருளாகும்.

“நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு (என் அருட்கொடைகளை) அதிகப்படுத்துவேன் நீங்கள் (என் அருட்கொடைகளை) நிராகரித்தால் என்னுடைய வேதனை மிகவும் கொடியதாகவும் இருக்கும்.”

என அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியுள்ளான் அதனால் முஸ்லிம்கள் ஒவ்வொரு விடயத்திலும் இறைவனுக்கு நன்றியுடையவர்களாகவே இருக்க விரும்புகிறார்கள்.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-