அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...த.மு.மு.க மற்றும் ம.ம.க கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களின் கார் ராமநாதபுரத்தில் இருந்து கூத்தானல்லூரில் ஒரு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அதிரையை கடந்து சென்று கொண்டிருக்கும் போது கருங்குளம் அருகில் எதிரே வந்த இன்னோவா கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஹைதர் அலி அவர்களின் கார் ஓட்டுனர் பயங்கர காயம் அடைந்து அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஹைதர் அலி அவர்கள் தம்பிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்த தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அஹமது ஹாஜா அவர்கள் விபத்து நடந்த இடத்தையும் ஹைதர் அலி அவர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
 


த.மு.மு.க மற்றும் ம.ம.க கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களின் கார் ராமநாதபுரத்தில் இருந்து கூத்தானல்லூரில் ஒரு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அதிரையை கடந்து சென்று கொண்டிருக்கும் போது கருங்குளம் அருகில் எதிரே வந்த இன்னோவா கார் மீது பயங்கரமாக மோதியது.இதில் ஹைதர் அலி அவர்களின் கார் ஓட்டுனர் பயங்கர காயம் அடைந்து அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஹைதர் அலி அவர்கள் தம்பிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்த தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அஹமது ஹாஜா அவர்கள் விபத்து நடந்த இடத்தையும் ஹைதர் அலி அவர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில் ஹைதர் அலி அவர்கள் சிகிச்சைக்கு பிறகு முத்துப்பேட்டையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் என்றும் நலமுடன் உள்ளார்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-