அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாயில் மன்னரான ஷேக் முகமது பின் ராஷித் அல் மஹ்தூம் கவிதை எழுதுதல், குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

துபாய் மன்னா், குதிரை பந்தயத்தில் பங்கேற்கும் போது, நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த தலைகவசத்தை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை ஏழை மக்களுக்கு செலவிட விரும்பினார்.

இது தொடர்பில் இடம்பெற்ற ஏலத்தின் இறுதியி்ல் துபாய் மன்னா் பயன்படுத்திய தலைக்கவசம் 6.5 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டது.

துபாய் நாட்டில் ஒரு தலைகவசத்தின் பெறுமதி 200 திர்ஹாம் முதல் 2,000 திர்ஹாம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-