அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கத்தாரிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தலைநகர் தோஹா, சல்வோர்ரோடு, அல்கூர், ஹர்ப்பா, வக்ரா உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Alhamdhulillah,

மத்தியக் கிழக்கு நாடான கத்தாரில் மழை பொழிந்து வருகிறது. இங்கு பனி நிமித்தமாக அதிரை வாசிகள் பலர் வசிக்கின்றனர். நமது தமிழகத்தைப் போல இங்கும் மழை வருமா என்று எகத்துடன் இருந்த பொழுது இன்று பலரின் ஏக்கத்தை தனித்து விட்டது இந்த அழகிய மலை. 20 நவ 15 அன்று மழைக்காக சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.

அதிரை பிறை

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-