அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தமிழகத்தில் பல இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய கட்சிகள் உள்ளன. இதில் பல இயக்கத்தினர் மற்ற இயக்கத்தினரோடு ஒற்றுமை எனும் கயிற்றை தவறி வருகின்றனர். இதனை ஒன்றுசேர்க்கும் வகையில் திருச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றுகூடும் இஃப்தார் நிகழ்ச்சி திருச்சி ரோஷன் மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பல இஸ்லாமிய இயக்கங்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுனர். இதில்  லப்பைகுடிகாடு வி.களத்தூர்,பெரம்பலூரை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர் என குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-