அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)
வி.களத்தூர் பொது மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
வி.களத்தூரில் சிறப்பாக செயல் படும் ஸ்மார்ட் கிங் A/C சாரிஸ் & ரெடிமேட்ஸ் இந்த வருடம் ரமலானை முன்னிட்டு திருச்சி -பெரம்பலூர் நகரங்களுக்கு இணையாக அனைத்து விட ஆடைகளும் பல புது டிசைன் களில் வந்துள்ளது. அணைத்து முன்னணி நிறுவனங்களின் ஆடைகளை நீங்கள் திருச்சி கடையை விட குறைந்த விலையில் ரமலான் சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கிறது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அன்பளிப்பு உண்டு
வாடிக்கையாளர் வசதிக்காக இந்த ரமலான் மாதம் முழுவதும் காலை 9 மணி முதல் இரவு 11மணி வரை கடை உள்ளது.
இதை நமது ஊர் மக்கள் பயன் படுத்தி கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.