அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மறக்க முடியுமா இந்த நபரை?

நிலவில் முதன்முதலில் காலை வைத்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டர்டாம் இஸ்லாத்தை ஏற்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்?

இவர் நிலவில் கால்களை வைத்து புகழ்பெற்றது ஒருபுறம் இருந்தாலும் மறுமையில் சொர்க்கத்தில் காலை வைக்கும் பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் இவருக்கும் நமக்கும் வழங்குவானாக!
இன்ஷா அல்லாஹ்...
 

1 கருத்துரைகள்:

  1. தவறான செய்தி.அவர் மாறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை .இந்த போட்டோவும் முட்டாள்தனமானது .தாடி வைத்த போட்டோவில் இருப்பது அவரல்ல .அவர் வாழ்நாளில் என்றைக்கும் தாடி வைத்ததில்லை .அவர் நிலவில் இறங்கியபோது பாங்கோசை கேட்டதாக நாம் கேள்வி பட்டதும் சூப்பர் கப்சா !.அவர் நிலவில் இறங்கியதே தற்போது சந்தேகத்திற்கு உரியது .அவரிடம் பைபிளின் மீது ஆணையாக நான் நிலவில் இறங்கினேன் என்று சத்தியம் செய்யச்சொன்ன போது அவர் அதை மறுத்து விட்டார் .மேலும் நாசாவும் நிலவில் இறங்கியது சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அழித்து விட்டதாக சொல்லி இருக்கிறது .இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது .ஆதாரமில்லாத செய்திகளை வெளியிட்டு மக்களை முட்டாளாக்க வேண்டாம் .நன்றி .

    பதிலளிநீக்கு

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-