அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


FACEBOOK(முகநூல்) எச்சரிக்கை.!! பெண்கள் அவசியம் பார்க்கவும் - வீடியோமுகநூல் மூலம் பல பெண்கள் தமது மானத்தை இழந்து இன்று தவித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு முகநூல் என்பது ஒரு மிகப்பெரிய மறைமுகமான ஆபத்து என்பது இன்னும் பலருக்கு புரிவதில்லை. எத்தனை முறை எத்தனை செய்திகள் வந்து அவற்றை சுட்டிக்காட்டினாலும் எமது சமுதாயம் திருந்துவதாக இல்லை. பெண்கள் முகப்புத்தகத்தில் தமது சொந்த புகைப்படங்களை வெளியிடுவதால் ஏற்படும் பாராதூரமான விளைவுகள் பற்றி எத்தனை முறை எத்தனை விழிப்புணர்வு நடவடிக்கைகள் செய்தும் முகப்புத்துகத்துக்கு அடிமையாகி கிடக்கும் எமது பெண்கள் மண்டையில் ஏறுவதில்லை.

இன்று ஒரு பெண்ணின் வீடியோ முகப்புத்தகத்தில் வலம் வந்து பெரும் சர்ச்சையையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. முகப்புத்தகத்தில் ஒருவனை காதலித்த பாத்திமாரேகா என்றறியப்படுகின்ற அந்த பெண் தமது இணையக்காதலனை நம்பி தமது புகைப்படங்களைஅனுப்பியிருக்கிறான். அவனும் அனைத்து புகைப்படங்களையும் சேமித்து வைத்து இவளிடம் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு காதல் (கள்ள காதல்) முறிவு ஏற்பட்டதும் குறித்த பெண்ணின் பெயரில் பல முகநூல் கணக்குகளை திறந்து பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக பதிவிட்டுள்ளான். மேலும் அதற்கு ஆபாச வார்த்தைகளால் காமண்ட் இட்டுள்ளார். இதனை அறிந்த பெண் மன அளவில் பெரும் பாதிப்படைந்து தாமே முன்வந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதில் இன்னும் ஒரு சர்ச்சைக்குரிய விடயம் என்ன என்றால் தான் பாதிக்கப்பட்டதாக சொல்லி ஆண்களுக்கு தாகாத வார்த்தைகளால் திட்டும் அந்த பெண் ஒரு தனது முகத்தை மறைத்துக்கொண்டு உடலை மட்டும் தெரியும் படி வீடியோ வெளியிட்டுள்ளார். காலாரசார விழிமியங்களை மதிக்கும் ஒரு சகோதர மதத்தை சேர்ந்தவளாக சொல்லப்படும் இந்த பெண் தான் வெளியிட்ட வீடியோவே மதத்திற்கு புறம்பானது என மத ஆர்வலர்கள் கண்டணம் தெரிவிக்கின்றார்கள். பார்ப்பதற்கு உடலை ஆபாசமாக வைத்து வீடியோ எடுத்து நியாயம் கேட்கும் இந்த பெண் செய்வதே தவறு என பலர் கருத்து தெரிவிக்கின்றார்கள். எது எப்படியோ முகப்புத்தகத்தில் பெண்கள் மிக மிக அவதானமாக இருக்க வேண்டியது அவர் வெர் பொறுப்பு.

 


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-