அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பிச்சை கனி.


வி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு மர்ஹும் அப்துல் காதர் அவர்களின் மகன் ஹாஜி பிச்சை கனி அவர்கள் (14-12-2014) இன்று மதியம் 03:00 மணியளவில்
வபாத்தானார்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.

இவர் முகமது சாலிஹ் மற்றும் அக்பர் பாஷா அவர்களின் தந்தை ஆவார். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9: 30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

(அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-